சேர்ந்ததுமே துணைத் தலைவர் பதவி.. இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய ஹீரோயின்.. கட்சியில் இணைந்தார்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை, திடீரென அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். தமிழில், வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.   ஹீரோயின்களுக்கு போதைப் பொருள் சப்ளை விவகாரம்.. புகார் சொன்ன நடிகைக்கு எதிராக பிரபல இயக்குனர் வழக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments