மணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மாலத் தீவு கனவில் இருந்து இன்னும் மீண்டு வராத டாப்ஸியின் போட்டோ வைரலாகி வருகிறது. தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருந்த டாப்ஸி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments