ரியோவுக்கு கிரீடத்தை கொடுத்து.. ஊமை குத்து குத்திய பாலாஜி.. செம்ம்ம்ம தெளிவு தம்பியார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ரியோவுக்கு கிரீடத்தை கொடுத்த பாலாஜி, அவர்களின் குரூப்பிசத்தை படு பச்சையாக தோலுரித்து காட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஹவஸ்மேட்டுகளுக்கு கொம்பு மற்றும் கிரீடம் டாஸ்க் கொடுத்தார் கமல். இதில் பங்கேற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு கிரீடத்தையும் பிடிக்காதவர்களுக்கு கொம்பும் கொடுத்தனர். இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments