'அட்ரங்கி ரே' படத்துக்காக.. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முறையாக பாடிய 'சிங்கர்' தனுஷ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் தனுஷ் முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார். நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் சோனம்கபூர் ஹீரோயின். இதை இயக்கியவர், ஆனந்த்.எல்.ராய். இவர் 'தனு வெட்ஸ் மனு' உட்பட சில இந்தி படங்களை இயக்கியுள்ளார்.   பிரமாண்டமாக நடக்கிறது பெயர் சூட்டு விழா.. நடிகை மேக்னா ராஜ் குழந்தைக்கு இதுதான் செல்ல பெயர்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments