அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் வீட்டில் நடக்கும் எல்லா சம்பவங்களையும் கணக்கு போடும் அனிதா சம்பத்தை வச்சு செய்துள்ளார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாய் உள்ள அனிதா, அந்த கவனத்தினாலேயே தனது பெயரை கெடுத்து வருகிறார். எந்த ஒரு விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், எதிர் வினையாற்றி வருகிறார். சின்னச்சின்ன பிரச்சனைகளையும் பெரிதுபடுத்தி வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments