அன்னைக்கு காலையில 6 மணிக்கு.. ரம்பம் போட்ட அனிதா.. ஸ்டாப் பண்ண சம்யுக்தா.. ஸ்பேஸ் கொடுக்கலையாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 3வது புரமோவில் அனிதாவை ட்ரோல் பண்ண சீன் எப்படா வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அது வந்த பிறகு ஏன் டா வந்தது என வெறுப்பு அடைந்து விட்டனர். ரோபோ சங்கர் பேசுவது போல அன்னைக்கு காலையில 6 மணிக்குன்னு ஆரம்பித்து ரம்பம் போட ஆரம்பித்து விட்டார். டாப்பிக் மாறி போகுதுன்னு பின்னாடி இருப்பவர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments