அடிதடி..காதல்.. பாசம்.. பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த முக்கிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் தொகுத்து வழங்கியுள்ளார் பிகே. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. கடந்த சீசன்களை காட்டிலும் சுவாரசியமாக செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த சம்வங்களை தொகுத்து வழங்கியுள்ளார் பிகே.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments