ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய சம்பவங்கள் குறித்த தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படமான பூமிகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக பரவும் தகவல் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே. {image-pk-1603552411.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments