50 பேருக்கு மட்டுமே அழைப்பு.. நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம்.. ஏற்பாடுகள் தீவிரம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிட்சிலு திருமணம் இன்று நடக்கிறது. நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.   பிரபல நடிகை திடீர் திருமணம்.. தனது நீண்ட நாள் காதலரை மணந்தார்.. நடிகர், நடிகைகள் வாழ்த்து!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments