இங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி. 2வது புரமோவில் வச்சு விளாசிய கமல்.. ஒரு வழியா ’அதை’ கேட்டுட்டாரு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. முதல் புரமோவில் செங்கோலுடன் நின்று கொண்டு டபுள் மீனிங்கில் அரசியல் கமெண்ட் அடித்த கமல், இந்த புரமோவில், நேரடியாக சனம் ஷெட்டியை விளாச ஆரம்பித்து விட்டார். சனம் ஷெட்டிக்கு ஆதரவாக மொட்டை சுரேஷும் ஏன் கை தூக்கினார் என்று தான் ரசிகர்கள் இப்போ குழம்பிப் போயுள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments