ஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. நடிகர் அஜித், இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளனர். எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்.. எவிக்ஷன் வரிசை.. அப்புறம் எதுக்கு மக்கள் ஓட்டு.. கடுப்பான ரசிகர்கள்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments