தளபதி விஜய் ’பிகில்’ அடிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு.. டிரெண்டாகும் #1YrOfMegaBlockbusterBigil

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் பிகில். 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய வசூல் சாதனையை அந்த படம் படைத்தது. இந்நிலையில், பிகில் படத்தின் முதல் வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் #1YrOfMegaBlockbusterBigil என டிரெண்ட் செய்து தெறிக்க விடுகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments