புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: முன்னாள் கணவரை பிரிந்து வாழும் நடிகை பியூமி ஹன்சமாலி அவருடன் எடுத்துக் கொண்ட லிப் லாக் புகைப்படத்தை ஷேர் செய்து உருகி வருகிறார். பிரபல இலங்கை மாடலும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி தாராளமான கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இலங்கை ரசிகர்களை மட்டுமின்றி இந்திய ரசிகர்களையும் வசப்படுத்தி வருகிறார். டிக்டாக் வீடியோக்கள், பாத்ரூம் செல்ஃபிக்கள் என

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments