திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்.. கடுப்பான லாஸ்லியா.. என்ன காரியம் செய்திருக்கார் பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நெட்டிசன்கள் திட்டி தீர்ப்பதால் கடுப்பான நடிகை லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் கமெண்ட் ஆப்ஷனையே தூக்கியுள்ளார். விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகையாகி விட்டார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments