அன்னைய்யா எஸ்பிபி.. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு கமல் இரங்கல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: எஸ்பிபியின் மறைவுக்கு அன்னைய்யா எஸ்பிபிக்கு நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். நேற்றே அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நேற்றே அறிக்கை வெளியிட்டது. மருத்துவமனையின் அந்த அறிக்கை பலரின் இதயங்களிலும் இடியாக இறங்கியது. மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்றார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments