ரசிகர்களை சென்றடையும் முன்பே அவர் பாட்டு ஹிட்டாகும்.. எஸ்.பி.பி., குறித்து ஷங்கர் நெகிழ்ச்சி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரசிகர்களை சென்றடையும் முன்பே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் ஹிட்டாகும் என இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு போட்டுள்ளார். ஆயிரம் நிலவே வா தொடங்கி இன்னும் ரிலீசாகாத அண்ணாத்த வரைக்கும் பாடி இருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமான செய்தி உலக இசை ரசிகர்களை உலுக்கி எடுத்து வருகிறது. காதலன் பட நினைவுகளை பகிர்ந்து இயக்குநர் ஷங்கர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments