போட்டியாளர்கள் யாருன்னு தெரிஞ்சிக்கிற நேரம் வந்தாச்சு.. பிக்பாஸின் மிரட்டல் குரலில் அசத்தல் புரமோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: போட்டியாளர்கள் யார் என்று தெரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக பிக்பாஸின் மிரட்டல் குரலில் புதிய புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியானது. உங்கள் உதவி ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றும். ஆதரவு தாருங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments