பசியெடுத்த பறவைகளா.. கடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்கு வைரமுத்துவின் கண்ணீர் காணிக்கை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தின் மூன்றாவது பாடலான "பறவைகளா" பாடல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி ஸ்ரீ நடிப்பில் க/பெ. ரணசிங்கம் படம் உருவாகி உள்ளது. வரும் அக்டோபர் 2ம் தேதி ஜி பிளெக்ஸ் ஒடிடி தளத்தில் Pay Per View முறையில் படம் ரிலீசாகிறது.  கடற்கரையில் மல்லாக்கப்படுத்து போஸ்..கவர்ச்சி அலை வீசும் பிரபல தமிழ் நடிகை!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments