விஜயகாந்துக்கு கொரோனா.. பிரபலங்கள் கவலை.. விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக உருக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலையளிப்பதாக இயக்குநர் பாரதிராஜா உட்பட பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற வேண்டும் என கட்சி தொண்டர்களும், அரசியல் கட்சியினரும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments