போட்டோ ஷுட்டுக்காக ஜாலியாக பாட்டுப்பாடிய எஸ்பிபி.. அரிய வீடியோவை பகிர்ந்த பிரபல போட்டோகிராஃபர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது வாழ்க்கையில் சந்தித்தவர்களுக்கெல்லாம் வாழ்க்கையில் பரிபூரண அருளும் வாழ்க்கைக்கான மகிழ்ச்சியும் கிடைக்கும் என அவருடன் பணியாற்றிய பிரபல போட்டோகிராஃபரான ஜி வெங்கட்ராம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டபோதும் அதன் பின் விளைவுகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவரது புகழ் உடல் சென்னையை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments