\"சுப்ரமணியபுரம்\" நாயகன் சசிகுமாருக்கு இன்று பிறந்தநாள்..சர்ப்ரைஸ் வாழ்த்து கூறிய எஸ். பி. சௌவுத்ரி !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் பல தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பவர் எம் சசிகுமார். இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசிகுமார் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான நிலையில் இப்பொழுது வெற்றிகரமான நடிகராக வலம் வந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments