திருமணத்தை அறிவித்தார் பிரபல நடிகை.. நீண்ட நாள் காதலரான நடிகரை மணக்கிறார்.. ரசிகர்கள் வாழ்த்து!

http://ifttt.com/images/no_image_card.pngகொச்சி: ஒரு அடார் லவ் பட நடிகை தனது காதலரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். மலையாளத்தில் வெளியான படம், ஒரு அடார் லவ். பிரியா வாரியர் கண்களை சிமிட்டும் காட்சிக்காக பரபரப்பாகப் பேசப்பட்ட படம் இது. இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியானது.  ஸ்லிம்மா கெத்தா பிளாக் அண்ட் பிளாக்-ல் அதிரடி காட்டிய அஞ்சலி.. அசந்து போன ரசிகர்கள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments