பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா சன் டிவியின் இந்த செய்தி வாசிப்பாளர்? தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இதற்கான உச்சக்கட்டப் பணிகள் படு தீவிரமாய் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments