படப்பிடிப்பில் மாரடைப்பு.. கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: படப்பிடிப்பின்போது ஏற்பட்ட மாரடைப்பின்போது நகைச்சுவை நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல கன்னட காமெடி நடிகர், சுதாகர். வயது 65. ராக்லைன் சுதாகர் என்றால் இவரை நன்றாகத் தெரியும். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் படங்களில் இவர் தவறாமல் இடம்பெறுவார் என்பதால் இந்த பெயர்.  அரசியல்வாதியாக நடிக்கும் சூர்யா.. கசிந்தது அடுத்த பட அப்டேட்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments