ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்கோம்.. உதவி கமிஷனர் பெயரைச் சொல்லி.. சினிமா இயக்குனரிடம் மோசடி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சினிமா இயக்குனரிடம் உதவி கமிஷனர் பெயரில் மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒய்.ஜி.மகேந்திரன், சாந்தி கிருஷ்ணா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் நடித்த மலையாள படம், ஷியாமா ராகம். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இதை சேது இயாள் என்ற மலையாள இயக்குனர் இயக்கி இருந்தார்.   சந்தோஷ்சிவன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments