அய்யோ.. சிரிக்காத ஆத்தா பயமா இருக்கு.. லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்து பங்கம் செய்த வலைவாசிகள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக கலந்து கொண்ட லாஸ்லியா அதன் பிறகு நடிகையாகி விட்டார். ஹர்பஜன் சிங்குடன் ஃபிரண்ட்ஷிப் உட்பட அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா.  சத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments