சஞ்சனா, ராகிணி கைது செய்யப்பட்ட வழக்கு.. தகவல்களை கசிய விட்டதாக உதவி கமிஷனர் திடீர் சஸ்பெண்ட்!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் தகவல்களை கசியவிட்டதாக உதவி போலீஸ் கமிஷனர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குஷ்புவின் கூந்தல் ரகசியம்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments