குப்புறப்படுத்து..முதுகு தெரிய செம போஸ்..இளசுகளை சூடேற்றும் பிரபல நடிகை !

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : சரத்குமார், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரியா சென் இப்பொழுது படுக்கை அறையில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி உள்ளார். தாஜ்மஹால், குட்லாக், அரசாட்சி என தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்த இவர் இப்பொழுது ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments