மணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர் .. அட்டகாசமான புகைப்படம் உள்ளே.. வலிமை அப்டேட்டை கேட்ட ரசிகர்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : பிரபல மூத்த நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்பொழுது பாலிவுட் திரைத்துறையில் வெற்றிகரமான நடிகையாக வளர்ந்து வருகிறார். பிரபலமான திரை குடும்பத்திலிருந்து வந்த இவர் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments