சாவகாசமாக காலை நீட்டி..இளம் வெயிலில் தேகம் மின்ன.. ஓவர் கிளாமர் காட்டிய பிரபல நடிகை!

http://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத் : மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கு திரைப்படத் துறையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால். பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டுவதிலும் கைதேர்ந்தவர். திரைப்படங்களில் தனது அதீத கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கிறங்க வைத்து வரும் இவர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments