அழகு ரதி.. பாத் டப்பில் என்னம்மா சோப்பு போட்டு குளிக்கிறாங்க லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை லாஸ்லியாவும் சோப்பு விளம்பரத்துக்கு வந்துட்டாங்க. பாத் டப்பில் சோப்பு போட்டு குளிக்கும் அவரது வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது. இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, போன சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார். கைவசம் தற்போது 3 படங்களில் நாயகியாக நடித்து வரும் லாஸ்லியா விளம்பரப் படங்களிலும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments