விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? மைத்துனரிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயக்காந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவரது உடல் நிலை குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயக்காந்துக்கு கடந்த 22ஆம் ஆம் தேதி லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments