விஜய்யை போட்டு அப்படி நச்சரிப்பேன்.. எஸ்.பி.பியின் அந்த பாட்டை பாடச் சொல்லி.. வனிதா ட்வீட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் விஜய் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். சண்டை, சச்சரவுகள் எல்லாம் மாயமாய் மறைந்துள்ள நிலையில், விஜய் டிவியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments