என்னம்மா.. இது நியாயமா.. இப்படி ஆரம்பிச்சுட்டீங்க.. மாஸ்டர் பட நடிகையிடம் நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரகம் ரகமாய் கிளாமர்ல போட்டோக்களை ஷேர் செய்து வரும் நடிகை மாளவிகா மோகனனிடம் நீதி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தை தொடர்ந்து விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் கொரோனா காரணமாக தள்ளிப் போயிக்கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் கமிட்டானதாக தெரியவில்லை. லாக்டவுன் நேரத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments