'நவரசா' படப்பிடிப்பை தொடங்கினார் கார்த்திக் நரேன்.. அரவிந்த்சாமி லீட் ரோலில் நடிக்கிறார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நவரசா திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பாகங்களாக இப்பொழுது தடபுடலாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்தும் சித்தார்த் அரவிந்த்சாமி உள்ளிட்டோர் முதன்முறையாக இயக்குனராக இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளனர். இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாக இருக்கும் "நவரசா " திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments