வதந்திய நிறுத்துங்கப்பா.. பிக்பாஸ்ல நான் இல்லை.. டாய்லெட்லாம் கழுவ முடியாது.. பிரபல நடிகை கிர்ர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை, என்னால் தட்டுகள் மற்றும் மற்றவர்களின் கழிவறையை சுத்தம் செய்ய முடியாது என்று பிரபல நடிகை மீண்டும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் 4 ஆம் தேதி விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments