கூட்டத்தில் ரசிகனின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்.. எங்கேயோ போயிட்டீங்க.. கொண்டாடும் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் காலணியை நடிகர் விஜய் எடுத்துக் கொடுத்த வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ளது. பாட்டு அரசன் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருடைய உடல் சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று நல் அடக்கம் செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் அவரது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments