வாழ்வை மாற்றிய கொடூர கொரோனா.. காய்கறிகள் விற்கும் சின்னத்திரை இயக்குனர்.. வருத்தமில்லை என்கிறார்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: கொரோனா காரணமாக காய்கறிகள் விற்று வரும் சின்னத்திரை இயக்குனர், இதனால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் மிரட்டி வரும் கொரோனா, பலர் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டிருக்கிறது. பலர் வேலை இழந்திருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்கள் சம்பள குறைப்பை சந்திக்கிறார்கள். கிராமத்துப் பெண், மார்டர்ன் மனுஷி.. பிரபாஸ் படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறாராமே இந்த ஹீரோயின்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments