செல்ல மகள் லாலா உடன்.. மகள் தினம் கொண்டாடிய நடன இயக்குனர்.. வைரலாகும் க்யூட்டான புகைப்படம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குனராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வருபவர் நடன இயக்குனர் சாண்டி.  மானாட மயிலாட, கிங்ஸ் ஆப் டான்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், ஜட்ஜாகவும் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் "டாட்டர்ஸ் டே"

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments