அது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்று பிரபல நடிகை திடீரென மறுத்துள்ளார். பிக் பாஸ் ஜூரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.   பிக் பாஸ் போட்டியாளரான மாடல் அழகி சம்யுக்தா.. ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த் வரிசையில் வருவாங்களோ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments