பிரியாணியுடன் ரசத்தை கலந்துக்கட்டி அடிக்கும் பிரபல நடிகை.. காம்பினேஷனை கேட்டு தலைசுற்றும் ஃபேன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரியாணிக்கு ரசத்தை கலந்துக்கட்டி அடிப்பேன் என பிரபல நடிகை கூறியிருப்பது அவரது ரசிகர்களை தலை சுற்ற வைத்துள்ளது. தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் உள்ள ராஷ்மிகா வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.  ஓடிடி தளம்.. தணிக்கைச் செய்யப்படாத அந்த வார்த்தைகளால் அந்த அபாயம்.. இயக்குனர் சீனு ராமசாமி திடுக்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments