அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தவறாக டேக் செய்த பிரபல நடிகை.. ஃபுல் போதையா என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகையான மவுனி ராய் பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகருக்கு நன்றி சொல்வதற்கு பதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்தின் டிவிட்டர் ஹேண்டிலை தவறாக குறிப்பிட்டு நன்றி சொன்னதை மரண ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். நடிகை மவுனி ராய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். ஏராளமான சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் நடிகை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments