நிர்வாணக் கோலத்தில் பிரியா பிரகாஷ் வாரியர்.. சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா புது டிரைலர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கண்ணை சிமிட்டி ஓவர் நைட்டில் இந்தியளவில் புகழை சேர்த்த கேரள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்ரீதேவி பங்களா படத்தின் புது டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குநர் பிரசாந்த் மம்புலி இந்த படத்தை இயக்கி உள்ளார். பாலிவுட் நடிகை ஒருவரின் மர்ம மரணத்தை பற்றிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments