புரட்டிப்போட்ட கொரோனா.. எருமை வளர்ப்பில் இறங்கிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையான மஞ்சு பிள்ளை எருமை வளர்ப்பில் இறங்கியுள்ளளார். 1990ஆம் ஆண்டுகளில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மஞ்சு பிள்ளை. முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். புகழ்பெற்ற மலையாள நடிகர் எஸ்பி பிள்ளையின் பேத்தியான நடிகை மஞ்சு பிள்ளை, சினிமா படங்கள் மட்டுமின்றி டிவி சீரயல்களிலும் நடித்து வருகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments