டேட்டிங்கில் யாஷிகா.. கைகளை பிடித்தப்படி.. வெட்கத்துடன் பாரில் குதூகலம்.. தெறிக்கவிடும் போட்டோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் டேட்டிங்கில் இருப்பதாக ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமனார். முழுக்க டபுள் மீனிங் டயலாக்கும் கவர்ச்சியும் ததும்பிய அந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேபை பெற்றது.  அவங்களுக்கு அனுப்பறீங்களே.. கங்கனா ரனாவத்துக்கு மட்டும் ஏன் சம்மன் அனுப்பலை? நடிகை நக்மா கேள்வி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments