இதுக்கெல்லாமா அழுவாங்க..? கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பரிசோதனை செய்த போது பயத்தில் பிரபல நடிகை கண்ணீர் விட்டு கதறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இந்தியா 2 வது இடத்தில் இருக்கிறது. இருந்தாலும் சுகாதார வசதிகளால் குணம் அடைவோர் எண்ணிக்கை இங்கு அதிகமாக உள்ளது.   'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments