ப்பா.. தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புதுக் காலை.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நெட்பிளிக்ஸில் முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கிய லஸ்ட் ஸ்டோரிஸ் போல தமிழில் டாப் 5 இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புதுக் காலை விரைவில் வெளியாகிறது. அமேசான் பிரைமின் ஒரிஜினல்ஸ் ஆன இந்த புத்தம் புதுக் காலை படத்தை ஆண் இயக்குநர்கள் மற்றும் பெண் இயக்குநர்கள் இணைந்து இயக்கி உள்ளனர். சில்லுக்கருப்பட்டி படத்தை போல, சின்ன சின்ன தனிக் கதைகளாக இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments