இன்று மாலை.. இன்னொரு மாஸ் பிரார்த்தனை.. விஜய்சேதுபதி முதல் யுவன் வரை அழைப்பு #LetsprayforSPB

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைய இன்னொரு மாஸ் பிரார்த்தனைக்கு பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் ரஜினிகாந்த், இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments