தியேட்டரில் தான் ரகிட ரகிட ரகிட.. ஜகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் கிடையாது.. சொன்னது யாரு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படமும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்ற வதந்தியை படக்குழு மறுத்துள்ளனர். சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகிறது என்ற தகவலை தொடர்ந்து, தனுஷின் ஜகமே தந்திரம் படமும் ஆன்லைனில் ரிலீசாகப் போவதாக தகவல்கள் தீயாய் பரவின. ஆனால், தனுஷ் ரசிகர்கள் தனுஷின் தரிசனத்தை தியேட்டரில் தான்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments