வாழ்க்கை கணிக்க முடியாதது.. எவருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. வனிதா உருக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கணவர் பீட்டர் பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்க்கையை கணிக்கவே முடியாது என உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகை வனிதா. நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். மகள்களின் ஒப்புதலுடன் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பாலின் நெருங்கிய

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments